முஸ்லிம் சமூகம் வீழ்ச்சியுற்றதற்கான காரணங்களை விளங்குதல்

Ali Ezzat Begovic

இஸ்லாத்திற்குக் கொடுக்கப்பட்ட மதவிளக்கம் முஸ்லிம் சமூக வீழ்ச்சியின் அடிப்படைக் காரணங்களில் முதன்மையானது என அலி இஸ்ஸத் பகோவிஸ் (ரஹ்) குறிப்பிட்டதாகச் சொன்னோம். இக் காரணத்ததை மிகவும் சுருக்கமாக விளக்குகிறோம்.

 

 

 

இஸ்லாம் இரு அடிப்படைப் பகுதிகளைக் கொண்டது

  • ஆன்மீக வாழ்வு.
  • சமூக வாழ்வு.

ஆன்மீக வாழ்வு மிகைப்படல், அந்த விவகாரங்களுக்கு மிகக் கூடுதலான அழுத்தம் கொடுத்தல். அப் பிரச்சினைகளை கூடுதலாகப் பேசல்.

சமூக வாழ்வுக்கு குறைந்த அழுத்தம். அப் பிரச்சினைகளுக்கு தாழ்ந்த முக்கியத்துவம்.

இன்னொரு வகையில் இஸ்லாம்.

  • மறை உலகு.
  • பௌதீக உலகு.

இவ்விரு பகுதிகளையும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் விளக்கியுள்ளது.

இதனை விட்டுவிட்டு

  • மறை உலக விவகாரங்களை விரிவு படுத்தல். அதில் இல்லாத பகுதிகளை அதனுள்ளே கொண்டுவரல்.
  • காரண காரிய பௌதீக இயக்கத்தை மறந்து சமூக, பொருளாதார வரலாற்று இயக்கங்களுக்கு மறை உலக விளக்கங்கள் கொடுத்தல்.

இந்நிலையில் முஸ்லிம் சமூகம் வீழ்ச்சியுறும்.

சகோதரர்கள் இதற்கு உதாரணங்கள் சொல்ல முடியா?

நாம் இணைந்து படிப்போம்.

உதாரணங்கள் சொல்லுங்கள்.

Reply