மதச் சார்பின்மை பற்றிய ஒரு நூல்

abdul wahab misayri

அப்துல் வஹ்ஹாப் மிஸைரி நவீன கால இஸ்லாமிய உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். மேற்குலக சிந்தனையை மிகச் சரியாக விமர்சித்தவர்களில் தல சிறந்தவர். மேற்கு சிந்தனைக்கான இஸ்லாமியப் பிரதியீட்டை வைப்பது குறித்து 300 அறிஞர்களைத் திரட்டி ஒரு பெரும் மகா நாட்டைக் கெய்ரோவில் நடத்தியவர்.

மேற்குலக சிந்தனையை விமர்சித்த அவரது நூல்களில் தலையாய நூல்:

Partial secularism and general secularism

العلمانية الجزئية
والعلمانية الشاملة

“முழுமையான மதச் சார்பின்மையும், முழுமையற்ற மதச் சார்பின்மையும்.”

மதச் சார்பின்மை என்பது என்ன?

அது சமூகத்தில் முழுமைத் தன்மையுடன் பிரதிபலித்தல் என்றால் என்ன?

சமூகத்தில் சில பகுதிகளில் மட்டும் அல்லது ஒரு பகுதியில் மட்டும் பிரதிபலிப்பது என்பதன் பொருள் என்ன?

இந்த நூலை இங்கே அறிமுகப் படுத்துகிறோம்.

இந்த இணையத்தின் தோழர்களே நாம் இங்கே படிக்கிறோம். நூலை அறிமுகப் படுத்த முன்னால் புத்தகத்தின் இந்தத் தலைப்பு பற்றி உங்களால் ஏதும் சொல்ல முடிகிறதா?

Reply