ஊழியர் சேமலாப நிதி (E.P.F)
கேள்வி: இலங்கையில் உத்தியோகத்தர்கள், தொழிலாளர்களுக்கான சேமிப்புச் சட்டமொன்றுள்ளது. அதன்படி தொழில் கொடுப்பவரும், தொழிலாளியும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட வீதத்தை அச்சேமிப்பிலிட நிர்ப்பந்திக்கப்படுகிறார். இந்தசேமிப்பு ஒவ்வொரு மாதமும் வளர்ந்து செல்வதோடு வட்டியாலும் …