தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்.
தொழுகைகளை இணைத்துத் தொழுதல் இறைதூதர் (ஸல்) அனுமதித்த ஒரு சலுகை என்பது சட்ட அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்த முடிவாகும்…
தொழுகைகளை இணைத்துத் தொழுதல் இறைதூதர் (ஸல்) அனுமதித்த ஒரு சலுகை என்பது சட்ட அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்த முடிவாகும்…
“பூமியில் பிரயாணம் செய்யும் போது நிராகரிப்பாளர்கள் தொல்லை கொடுப்பார்கள் எனப் பயந்தால் நீங்கள் தொழுகையைச் சுருக்கித் தொழுவதில் குற்றமுமில்லை” (ஸுரா நிஸா 101)
சுதந்திரம் மனிதனின் மூச்சுக்காற்று. அது இல்லையாயின் மனித வாழ்வுக்கு அர்த்தமில்லை. அப்போது மனிதன் மிருக நிலையிலேயே வாழ்வான்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப்பட்ட பிரச்சினை என்னவென்று நோக்கினால், அறிவுக் கலாச்சாரம் அற்ற சமூகமாக இருப்பதே அது எனக் கொள்ள முடிகிறது…
இறை தூதர் வழிகாட்டலைப் பெறுவதற்கான முயற்சிகளுக்கு ஒரு உதாரணம்: இப்னு அப்பாஸ் (ரலி) 8 வயதாக இருக்கும் போதே ஹதீஸ்களை மனனமிட்டார்கள்…
அல் குர்ஆன் முஸ்லிம் வாழ்வின் ஊற்றுக் கண். அங்கிருந்துதான் வாழ்வை முஸ்லிம் வரைந்து கொள்கிறான்; கட்டமைத்துக் கொள்கிறான்; ஒழுங்கு படுத்தி சீரமைக்கிறான்…
முடியுமான இஸ்லாம் என்பதன் பொருள் ஷரீஅத்தில் ஏற்கப்பட்ட முடியுமான நிலை காணப்படலும், அங்கீகரிக்கப்பட்ட நலன் விளைதலுமாகும்.
அரசியல் தலைமை என்பது மிகப் பாரிய பொறுப்பு. அதிகார உணர்வே மனிதப் பலவீனங்களில் மிகப் பாரியதும் சமூகத்தின் மீது மிகப் பாரிய தாக்கங்களை விளைவிப்பதுமாகும்.
கவிதையும், பாட்டும், சிறுகதையும், நாவலும் மனித உள்ளங்களில் ஏற்படுத்தும் தாக்கம் பாரியது. இறை தூதர் (ஸல்) அவர்கள் இங்கே போராட்ட உத்திகளை விளக்குகிறார்கள்.
அல் குர்ஆன் ஒரு வித்தியாசமான நூல். எனவே அதனை மிகவும் ஆழ்ந்து ஆராய வேண்டும். இங்கு அது நுணுக்கமாகக் கருத்து முன்வைக்கும் சில முறைகளைத் தருகிறோம்: