நோன்பு – பிரார்த்தனை – எமது சமூக இயக்கம்

இப்போது நாம் அல் குர்ஆன் இறங்கிய அந்த மகத்தான இரவை கண்ணியப் படுத்தும் இரவைத் தேடுகிறோம். முஸ்லிம் சமூகம் எத்தனையோ சோதனைகளால் சூழப்பட்டுள்ள நாட்களும் இதுவேதான். இந்த மாதத்தின் அருளால், அந்தப் புனித லைலதுல் கத்ர் இரவின் பரகத்தால் இத் துன்பங்களிலிருந்து மீள மாட்டோமா என்ற அங்கலாய்ப்பும் எம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அதற்கான ஆழ்ந்த பிரார்த்தனைகளையும் செய்து வருகிறோம்.

எமது ஆன்மீகப் பலவீனம்

புனித ரமழான் மாதத்தின் அரைவாசியை கழித்து விட்டோம். மனிதர்களை புனிதர்களாக மாற்ற இந்த மாதம் எம்மை எவ்வளவு மாற்றியதோ தெரியவில்லை. அற்புதமானதொரு மாதம். மனிதர்களுக்கு இறுதி இறை வழிகாட்டல் இறங்கியதைப் …

இயற்கை அழிவுகளும், அனர்த்தங்களும் – ஒரு சிந்தனை

  ஜப்பான் உலகில் பொருளாதார பலத்தாலும், அறிவு பலத்தாலும் முன்னணியில் நிற்கும் ஒரு நாடு. ஆனால் அந்த நாட்டின் உண்மை நிலை என்ன?… கீழே தரும் தகவல்களை அவதானியுங்கள். ஜப்பானின் …