சிறுபான்மைக்கு ரமழான் கொண்டு வரும் வெற்றி
மதங்களுக்குப் பொதுவாக வரும் ஆபத்துத்தான் காலப் போக்கில் அதன் போதனைகள் சடங்கு. சம்பிரதாயங்களாக மாறிப் போவதுவும், வெளித் தோற்றத்தில் மக்கள் கொள்கின்ற அளவு மீறிய பற்றுமாகும்

ரமழான் நோன்பின் மாதம். வெற்றிகளின் மாதம். வரலாறு அப்படித்தான் சொல்கிறது. “மலக்குகளும், ஜிப்ரீலும் இறை அனுமதியோடு அனைத்து வகைக் கட்டளைகளோடும் அவ்விரவில் இறங்குகிறார்கள்.”