நோன்புப் பெருநாள் – கருத்தும், பொருளும்
29 அல்லது 30 நாட்கள்; ஆன்மீக உலகின் உயர்ந்த நாட்கள்.
சிறந்த ஒழுக்கங்களையும், பண்பாடுகளையும் பயிலும் பயிற்சிப் பாசறையின் நாட்கள். பெருநாள் அந்த நாட்களின் உயர்வை உணரும் நாள்.
29 அல்லது 30 நாட்கள்; ஆன்மீக உலகின் உயர்ந்த நாட்கள்.
சிறந்த ஒழுக்கங்களையும், பண்பாடுகளையும் பயிலும் பயிற்சிப் பாசறையின் நாட்கள். பெருநாள் அந்த நாட்களின் உயர்வை உணரும் நாள்.
இராக் அரபுலகின் மிகப் பெரும் நாடு. மிக வளமிக்க நாடு. இராணுவ பலத்தில் முன்னணி நாடு. முதன் முதலாக அரபுலகில் அணு உலையை உருவாக்கிய நாடு.
காஸா, இஸ்ரேல் யுத்தம் மிகப் பாரிய அழிவுகளை நிகழ்த்தியுள்ளது. 350க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் ஷஹீதாகியதோடு காயப்பட்டவர்கள் 3000க்கும் அதிகமாக உள்ளனர். பொருள் அழிவோ மிகப் பாரியது.
ஸூரா விளக்கவுரை | ஹதீஸ் விளக்கவுரைகள் |பொதுத் தலைப்புகள் | Thafseer | Hadees explanation | General topics in DVDs
அல் குர்ஆனைக் கற்றல், விளங்கிக் கொள்ளல் என்பது என்ன?
அல் குர்ஆன் இறங்கிய இம் மாதத்தில் இது பற்றியதொரு விளக்கத்தை ஆரம்பித்து வைப்போம்.
நோன்பின் இலக்கு தக்வா என்ற மனோ நிலையை சம்பாதித்துக் கொள்ளல் என்று அல்லாஹ்வே நோன்பு பற்றி விளக்க வரும் வசனத்தில் சொல்கிறான்.
(2:183)