
காலநிதி ஹஸன் அல் துராபி என்ற சிந்தனையாளர் – ஓர் அறிமுகம்
சென்ற 5ம் திகதி சூடானை சேர்ந்த இஸ்லாமிய சிந்தனையாளர் ஹஸன் துராபி காலமானார். அப்போது அவருக்கு வயது 84. ஹஸன் துராபி 1932 பெப்ரவரி 01ம் திகதி பிறந்தார். அவரது தந்தை ஒரு நீதிபதியாகவும் ஒரு தரீக்காவின் ஷெய்க் ஆகவும் இருந்தார்.