இன மோதலின் போது…
சில உயிர்கள் இழப்போடும், பலர் காயப்பட்டதோடும், கோடிக்கணக்கான ரூபாய்கள் நஷ்டத்தோடும் நிகழ்வு முடிந்தது. இனி என்ன? எப்படி நாங்கள் சிந்திக்க வேண்டும்?
சில உயிர்கள் இழப்போடும், பலர் காயப்பட்டதோடும், கோடிக்கணக்கான ரூபாய்கள் நஷ்டத்தோடும் நிகழ்வு முடிந்தது. இனி என்ன? எப்படி நாங்கள் சிந்திக்க வேண்டும்?
ஷஹீத் ஸையித் குதுப் சிறையின் போதெழுதிய நூல் இது. ஆழ்ந்த கருத்துப் பொதிந்த நூற்களில் ஒன்று இது.
“நபியே நாம் உம்மை ஷாஹிதாகவும், நன்மாராயம் சொல்பவராகவும், எச்சரிப்பவராகவும், அல்லாஹ்வின் அனுமதியுடன் அழைப்பவராகவும், ஒளி வீசும் விளக்காகவும் அனுப்பி உள்ளோம்.” (33:45,46)
அரபுப் புரட்சிகள் முஸ்லிம்களின் உள்ளத்தில் ஒரு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் வளர்த்தன.மீண்டும் பழைய கிலாபத், சாம்ராஜ்யக் கனவுகளும் எழுந்தன.ஆனால்…
முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவாடல் பற்றிய தெளிவானதொரு ஒழுங்குக்கு வர வேண்டிய வரலாற்றுக் காலக் கட்டத்தில் வாழ்கிறோம். சுதந்திரத்தின் பின்னர் ஆங்காங்கே இனக் கலவரங்கள் பல நடந்திருந்தாலும் இன்று போல் …
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ஓட்டம் எங்கே! இலங்கை முஸ்லிம்களது வரலாற்றில் ஐரோப்பியர் வருகைக்கு முந்திய காலப்பிரிவு முஸ்லிம்களது செல்வாக்கைக் காட்டுவதாகக் காணப்படுகிறது. ஐரோப்பியர் வருகை முஸ்லிம்களைப் பின்தங்கச் செய்தது. பொருளாதார …
முஸ்தவ்ரத் அல்குறைஷி அம்ர் இப்னு ஆஸிடம் கூறினார்: மறுமை நாள் நிகழும் போது ரோமர்கள் பெருந்தொகையினர்களாக இருப்பார்கள். அப்போது அம்ர்: நீ சொல்வதை அவதானமாகச் சொல் என்றார். அப்போது …
ஷெய்க் நாதிர் அந்நூரி நவீன இஸ்லாமியப் பணியாளர்களில் ஒருவர். செல்வத்தாலும், ஒழுங்கு படுத்தற் திறமையாலும், அறிவாலும் போராடிய ஒருவர். கீழைத்தேய உலகோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். சிறுபான்மை முஸ்லிம் …
ஷெய்க முஹம்மத் அல் கஸ்ஸாலி ஏறத்தாழ 60 நூல்களின் ஆசிரியர். அவர் ஒரு சிந்தனையாளர், புத்திஜீவி என்பதோடு வித்தியாசமான பல சிந்தனைகளை முன்வைத்து பெரும் சிந்தனை சார் வாதப் பிரதிவாதங்களை உருவாக்கி இஸ்லாமிய சிந்தனையை மீளாய்வுக்குட்படுத்த மிக முக்கிய காரணமாக இருந்தவர்.
முஹம்மத் குத்ப் இஸ்லாமிய உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். 1919-04-26 இல் பிறந்த அவர் 04-04-2014 மக்காவில் காலை 8 மணியளவில் தனது 95ம் வயதில் மரணித்தார். இன்னா …