இமாம் முஹம்மத் அல் கஸ்ஸாலியின் சிந்தனைகள் – ஓர் அறிமுகம்
ஷெய்க முஹம்மத் அல் கஸ்ஸாலி ஏறத்தாழ 60 நூல்களின் ஆசிரியர். அவர் ஒரு சிந்தனையாளர், புத்திஜீவி என்பதோடு வித்தியாசமான பல சிந்தனைகளை முன்வைத்து பெரும் சிந்தனை சார் வாதப் பிரதிவாதங்களை உருவாக்கி இஸ்லாமிய சிந்தனையை மீளாய்வுக்குட்படுத்த மிக முக்கிய காரணமாக இருந்தவர்.